மன்னாரில் வரட்சியின் கோரம் - வற்றியுள்ள நீர்நிலைகள்!
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டத்தில் சிறுபோக செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் தோட்டசெய்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆறு மாதங்களாக மழை இன்மையால் மன்னார் மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீரின் அளவு முழுமையாக குறைவடைந்துள்ளது. அதேநேரம் சிறிய குளங்கள் கால்வாய்கள் முற்றாக வரண்டுபோய் உள்ளதை…
View On WordPress














