Recruitment and Talent Acquisitions
வேலைக்கு மிகவும் பொருத்தமான விண்ணப்பதாரர்களைத் ஆராய்வதற்க்கும், தேர்வு செய்வதற்கும் எங்கள் குழு செயல்படுகிறது.
வேலை தேடுபவர்களை அடைய Job boards, Professional networks and Social media platforms ஆகியவற்றை பயன்படுத்துகிறோம்.
வேலை தேடுபவர்களுடனும் மற்றும் நிறுவனத்துடனும் இனைந்து இந்த Process முழுவதும் செயல்படுகிறோம். உரிய நேரத்தில் Update மற்றும் Feedback தருகிறோம்.
எங்களது Team உங்களுக்கு திறமையானவர்களை வழங்க Initial Screening செய்து அவர்களை தேர்ந்தேடுத்து சரியான ஆட்களை உங்களுக்கு தருகிறோம்
Click the link below to enquire about our training sessions. https://bit.ly/3Pvqqcw . . . . https://bit.ly/3TGp29y













