நாக மணி இருப்பது உண்மையா 🐍🐍🐍 நீண்ட காலம் வாழ்ந்த பாம்புகளின் விஷம்தான் கால்லாக மாறும் இதுதான் நாகமணி என நம்பப்படுகிறது இந்த நாகமணி என்பதை இதுவரை எவரும் கண்டதில்லை அதற்கான புகைப்படங்களும் கிடையாது அறிவியல் ரீதியாக நாககல் என்பது ஹாலடை அயனியின் ஆதிக்கம்பெற்ற ஃபுளோரைடு (அ) ஃபுளோரபார் என்ற ஒரு கனிமம் எனலாம் இந்த ஃபுளோரைடு ஆனது சுற்றி இருக்கூடிய வெப்பத்தை உறிஞ்சி அதற்கேற்றார்போல் ஒளி வீசும் தன்மை கொண்டது. இதற்கும் நாகமணிக்கும் என்ன சம்மந்தம் என ஒரு கேள்வி எனலாம் பெரும்பாலும் பாம்பு இனங்களில் நாக பாம்புகள் மட்டும்தான் பூச்சி இனங்களை உண்ணக்கூடியது . அப்படி இரவில் ஒளி வீசும் இந்த புளோரபார் பூச்சிகளை ஈர்க்கும் அந்த பூச்சிகளை உண்ணுவதற்காக அங்கு நாகங்கள் வரும் இதனை கண்ட மனிதர்கள் நாகங்கள் நாகமணியை உருவாக்குகின்றன என்ற ஒரு கட்டுகதையை உருவாக்கிவிட்டனர். website:www.10factstamil.com . Visit there for more facts, like them and comment your views! 🙌 . Images are used for educational & representational purposes only. Copyright belongs to their respective owners. . Follow @10factstamil for more awesome and amazing fact post 🔔And turn on the post notification🔔 🎉Support us🎉 🌐Thanks for visiting our page🌐 Image Source (plz for credit/removal) Disclaimer: No copyright intended All rights and credits reserved to respective owner(s) DM for credits/removal . . . LIKE ❤ SHARE ✌✌✌comment 💬💬😊 and follow our page to get extra knowledge📕 Achive your Goals 🎯🎯 #adenkappafacts #facts #tamilfacts #daily #trending #tamiltrending #tamilmemes #tamilculture #facts #10factstamil #unknownfacts #tamilnadu #chennai (at Padi, Chennai) https://www.instagram.com/p/CTUvBkZp9xn/?utm_medium=tumblr








