கீரமங்கலம் - அருள்மிகு மெய்நின்றநாதர் சுவாமி திருக்கோவில்
கீரமங்கலம் – அருள்மிகு மெய்நின்றநாதர் சுவாமி திருக்கோவில்
கீரமங்கலம் – அருள்மிகு மெய்நின்றநாதர் சுவாமி திருக்கோவில் பழங்காலத்தில் நக்கீரமங்கலம் என்ற பெயருடன் விளங்கிய இவ்வூர் மருவி கீரமங்கலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. கீரமங்கலம் பட்டுக்கோட்டை யில் இருந்து 29 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது . தலைமை புலவர் நக்கீரனுக்கும் சிவனுக்கும் தர்க்கம் நடந்த இடமாக கூறப்படுவதால் மெய்நின்றநாதர் என்ற பெயரில் சிவாலயமும் 81 அடி உயரமுள்ள பிரமாண்ட சிவன்…
View On WordPress




















