🩹 மெம்பட்ட காய சிகிச்சை மூலம் வேகமான குணமடைதலை நோக்கி!
நாள்பட்ட காயங்கள், நீரிழிவு பாதக் காயங்கள் மற்றும் மெதுவாக ஆறும் காயங்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.
Dr. Omer Sheriff Orthopaedic Centre-இல் நவீன Wound Care முறைகள் மூலம் பாதுகாப்பான, வலியைக் குறைக்கும் மற்றும் வேகமான குணமடையும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
📞 இன்று ஆலோசனைக்கு முன்பதிவு செய்யுங்கள்.











