எட்டிப்பார்த்தல் !
கைப்பையை எதிரே நடந்தவர்கள் எட்டிப்பார்த்தனர்
உணவை சுற்றி அமர்ந்தவர்கள் எட்டிப்பார்த்தனர்
வந்ததையும் போனதையும் பக்கத்துக்கு வீட்டார் எட்டிப்பார்த்தனர்
இப்படி எட்டிப்பார்த்தலில் மட்டுமே இயங்குகிறது உலகம்
-ஜெய்
One Nice Bug Per Day
official daine visual archive
tumblr dot com

JVL
we're not kids anymore.
YOU ARE THE REASON
$LAYYYTER

No title available
macklin celebrini has autism

Kiana Khansmith
wallacepolsom
Peter Solarz
Fai_Ryy

No title available

Kaledo Art

oozey mess

titsay

Andulka
Xuebing Du

Product Placement
seen from United States

seen from Malaysia

seen from Malaysia
seen from United States
seen from United States
seen from United States
seen from United States
seen from United States
seen from United States
seen from United States

seen from United States

seen from Malaysia
seen from United States
seen from United States

seen from United States

seen from Türkiye

seen from China

seen from Malaysia

seen from Croatia
seen from Spain
@jaikumaravan
எட்டிப்பார்த்தல் !
கைப்பையை எதிரே நடந்தவர்கள் எட்டிப்பார்த்தனர்
உணவை சுற்றி அமர்ந்தவர்கள் எட்டிப்பார்த்தனர்
வந்ததையும் போனதையும் பக்கத்துக்கு வீட்டார் எட்டிப்பார்த்தனர்
இப்படி எட்டிப்பார்த்தலில் மட்டுமே இயங்குகிறது உலகம்
-ஜெய்
ராஜ போதை !
விஸ்கி போதையோ விசித்திர போதை
ரம் போதையோ ரம்மிய போதை
ருசியா(வோட்கா) போதையோ ருசியான போதை
ஆனால் … ராஜா போதையோ ராஜ போதை !
-ஜெய்
கண்டுகொள்ளப்படாத வானவில் தருணங்களை கடந்தபடி உலகம் சுற்றி கொண்டே இருக்கின்றது
ஜெய்
Alwarpet ஆண்டவர்...
எங்கும் இல்லை ஆண்டவர், என்றபோதும், ஆண்டவரே என்றோம் உம்முள் உள்ள ஆண்டவரை காட்ட
-ஜெய்
இரண்டு அடிக்குள் இருக்காதவன்.... நான்கு அடிக்குள்ளா நடப்பான் ?
- ஜெய்
காபி with Camera
பாம்புகளுக்கும் அவற்றின் சட்டைகளுக்கும் நடுவே திரிந்த கனவு கலைந்தபின்னும் அறையெங்கும் பாம்புகளும் சட்டைகளும்
- ஜெய்
நிற்பதற்கும் நகர்வதற்கும் இடையே சிக்கி தவிக்கிறது பயணம்
-ஜெய்
எதில் தொடங்குவது, எதில் முடிப்பது ? தொடங்கியும் வைத்தாயிற்று, முடித்தும் வைத்தாயிற்று.
- ஜெய்
36+ years
இடைக்காலத்தில் வந்தே இருந்தாலும் இடமளித்தேன் உடலெங்கும் அதிகபட்சம் சில வருடல்கள் வேண்டாதபோது வெட்டியும் வசதிகேற்ப வைத்தும் எவ்வித சிக்கலில்லாமல் பார்த்துகொண்ட பின்னும் நிறம் மாறி விட்டார்கள் இப்பொழுது ! ஏற்றுகொள்ள முடியவில்லை.... இந்த வெள்ளை முடிகளை !
- ஜெய்
சக மனித நம்பிக்கைகள் பொய்யாகும் வேளை பிராத்தனைகள் துணை
பிராத்திக்கிறேன் என்மீதும் சக மனிதர்கள் நம்பிக்கைகொள்ள !
- ஜெய்
மொண்டு குடிப்பவனின் தாகம் அறிவதில்லை கேணிகள் தீர்ந்ததா தாகம் ? கேட்பதில்லை கேணிகள் தீராத தாகங்களும் தீர்க்காத கேணிகளும்
- ஜெய்
கழுவிய பின்னும் தேநீர் கோப்பைகளில் விடாபிடியாக இன்னும் தொலைக்க மறந்த தருணங்கள் !
-ஜெய்
ஒரு காதல் ஒரு காமம் தொடங்க முடிக்க தேவை படுகின்ற முத்தம் அறிந்து இருக்கவில்லை எதில் தொடங்கி எதில் முடிந்தோம் என்று
-ஜெய்
நட்பும் ... பிரிவும்...
வழிந்தோடும் துளியோடு சேர்ந்தோடும் துளியாய் கலந்தோடி சிந்தி தெறித்து தொலைந்துபோனோம் காலத்தின் கணங்களில் !
-ஜெய்
வேண்டும் பைத்தியங்கள் !
உங்கள் பைத்தியங்களின் வழி பார்த்தால் எனது பைத்தியங்கள் தெரியும்,
தெரிந்துகொள்ள எனக்கும் வேண்டும் உங்களுக்கும் வேண்டும் கொஞ்சம் பைத்தியங்கள் !
-ஜெய்
மனம்
நிரம்பிய பின்னும்
பொங்கி வழிகிறது
உபரியை
நிரம்ப முடியாத கோப்பை !