Noah Kahan
No title available
TMBGareOK. The Official They Might Be Giants tumblr

Product Placement
todays bird
Cookie Run:Kingdom Official!
No title available

bliss lane
Cosmic Funnies
No title available
cherry valley forever
KIROKAZE

Jar Jar Binks Fan Club

blake kathryn
ojovivo
Mike Driver

Love Begins

shark vs the universe
untitled
hello vonnie

seen from Germany

seen from United Kingdom

seen from Ecuador

seen from United States

seen from Ecuador

seen from Russia

seen from Indonesia

seen from Indonesia
seen from United States

seen from United Kingdom
seen from Saudi Arabia
seen from United States
seen from Bangladesh

seen from Poland
seen from Poland
seen from United States
seen from United States
seen from United States

seen from France

seen from Türkiye
@kasadara-karka
ஓவத்து அன்ன கோப செம் நிலம் (அகநானூறு 54) - செம்மண் நிலத்தில் ஓவியம் போன்று பரவிய கோபப் பூச்சிகள் கொல்லை நெடுவழி கோபம் ஊரவும் (சிறுபானாற்றுப்படை 168) - கொல்லை நெடுவழி முழுதும் கோபப் பூச்சிகள் ஊர்ந்து செல்லவும் என வரும் இரு சங்கப்பாடல்களைக் காண்கிறோம். https://www.instagram.com/p/CMmFungHwkx/?igshid=vtf8ulj4btr9
பாவாணர் தன் நூலில் கோபம் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். மேற்கோள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (எழுத்து: பாவாணர்) https://www.instagram.com/p/CMmESTNn-4s/?igshid=1vchtblzl69se
#ulaganeedhi https://www.instagram.com/p/CMg_reqn_o2/?igshid=196fj5xpnhml6
கணம்புல்ல நாயனார் https://www.instagram.com/p/CMBj2SGnP_A/?igshid=k648edmp9m9j
#இடைச்சொல் https://www.instagram.com/p/CL8O2bBHd14/?igshid=ejuw5r9kdcv1
Drawing done with Willow charcoal and soft pastel. நடுகல் நிழலில் இருக்கும் செந்நாய்கள் - அகநானூறு(53) காட்டும் காட்சி. ‘வள் எயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு...நடுகல் இன்நிழல் வதியும்’ குறிப்பு: எழுத்துப் பொறித்த நடுகல் என்கிறது பாடல் https://www.instagram.com/p/CLTlrUEna7J/?igshid=fjwz6q9rsggj
அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் ‘ முருகா!' என்று ஓதுவார் முன்." - திருமுருகாற்றுப்படை - புலவர் பெருமான் நக்கீரர் https://www.instagram.com/p/CKk84k4H6wv/?igshid=eyr5p0tnw3nw
வேல் உண்டு வினை இல்லை! மயில் உண்டு பயம் இல்லை! குகன் உண்டு குறை இல்லை! கந்தன் உண்டு கவலை இல்லை! தைப்பூச திருநாள் வாழ்த்துகள் 💐😍♥️🙏🙏 #thaipoosam https://www.instagram.com/p/CKk4vcqngXb/?igshid=18gn7jqibgtiw