மதனின் என்னும் பையனின் turned 2 today!
Monterey Bay Aquarium
untitled

Jar Jar Binks Fan Club
sheepfilms

No title available
EXPECTATIONS

roma★
Xuebing Du
🩵 avery cochrane 🩵
Interview Vampire Daily

titsay
h
cherry valley forever
macklin celebrini has autism

Kiana Khansmith
Show & Tell

Andulka

PR's Tumblrdome

Game Changer & Make Some Noise
Claire Keane
seen from United States
seen from United States

seen from Colombia
seen from Germany

seen from Germany

seen from France

seen from France

seen from United States
seen from Germany

seen from United States

seen from United States
seen from Netherlands

seen from Iraq
seen from Argentina
seen from United States
seen from Bangladesh

seen from Türkiye
seen from Croatia
seen from Spain

seen from United States
@kathaipomkathai
மதனின் என்னும் பையனின் turned 2 today!
Jamyiya Perfume and Attar A Beautiful Fragrance, Oud smell,
Jamyiya Perfume Shop Brand New perfume and Attar Shop from Tamilnadu, Arabian, French, Italian Perfume type Attar available
Click the below link for further detail
oud smell | Beautiful fragrance | Perfume smell
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அழகான ஊர் அப்பா டிவி மெக்கானிக் வேலை முடிஞ்சு பத்தரை மணிக்கு தான் வீட்டுக்கு வருவாரு எல மதன் உன் அண்ணனுவழ பாருல எப்புடி படிக்குரானுங்க பிரத்தோடத்துல நீ என்னல பண்ணிக்கிட்டு இருக்கன்னு அம்மா சத்தம் போட்டாங்க அம்மா கூப்பிட்டது கூட தெரியாம தண்ணி தொட்டி மேல படுத்துகிட்டு வானத்துல பரக்குர பறவைய பார்த்து எதயோ யோசிச்சு கிட்டு இருந்தான் மதன் அம்மா மறுபடியும் சத்தம் போட கீழ எறங்கி புஸ்தகத்தை எடுத்துட்டு வீட்டுக்குள்ள போணன் மதன் அம்மாவுக்கு மதன நெனச்சு தான் கவலை அண்ணனுவ ரண்டும் படிப்புல கெட்டிகாரனுங்க மூத்தவன் எல்லாப் பரிச்சயிலும் பஸ்ட் தான் வருவான் ஆன மதன் வகுப்புல எல்லாப் பாடத்துலயும் லாஸ்ட் தான் வகுப்புக்கு லேட்டாக தான் வருவான கிளாஸ் வாத்தியாருக்கு மதன திட்டாத அடிக்காத நாளே இல்ல உன் அண்ணனுவழ பாருல எப்புடி படிக்குரானுங்க அண்ணனுக்கு மாற்றமா இருக்காருன்னு சொல்லி தான் எல்லா வாத்தியாரும் திட்டுவாங்க அதுவும் கணக்கு வாத்தியார் பிரிடுணா மதனுக்கு பயம் வாய்பாடு தெரியாதவங்கள முட்டி போடவிட்டு அடிப்பாருன்னு பயந்து அடிக்கடி பள்ளிக்கு போகாம அட்டக்குள மேட்டுக்கு போயிடுவான் மதன் அங்க போய் காகா குருவி ட்ட தன்னுடைய சோக கதையை சொல்லுவான் இப்படியே போக விசயம் தெரிந்து வாத்திட்ட மாட்டிக்கொண்டான் வீட்டுக்கு சேதி போயி உங்கள் பிள்ளை படிப்புல ரெம்ப மோசம இருக்கான் பள்ளிக்கு ரெகுலராக வராம பொய் சொல்லி ஊர் சுத்துறான் இவன் இப்படி இருந்தால் வாழ்க்கையில முன்னேறுவது ரெம்ப கஷ்டம்ன்னு வாத்தியாரு சொண்னாதும் அம்மாவுக்கு ரெம்ப கஷ்டமா பேச்சு அம்மா மதனுடைய எதிர்காலத்தை நினைச்சு ரெம்ப வருத்தப்பட்டாங்க ஆனால் மதன் அவன் வாத்தியார் சொல்லுரத காதுல வாங்காம சன்னல் வழியாக பட்டாம்பூச்சி பாத்து ரசிச்சுகிட்டு இருந்தான் அம்மா வாத்தியார் அம்மாகிட்ட டெய்லி அவன படிக்க சொல்லுங்க ன்னு சொன்னாங்க ராத்திரி அப்பா வீட்டுக்கு வந்ததும் அம்மா நடந்தத எல்லாம் சொல்லி பையன் எதிர்காலத்தை பத்தி நினைச்சு வருத்தப்பட்டாங்க அப்பா கையில ஐஞ்சு விரலும் ஒண்ணுபோலவா அதுமாதிரி தான் நம்ம பசங்ளும்னு சொன்னாறு ஆனா இந்த உலகத்துல நல்ல படிச்சு நல்ல மதிப்பெண் எடுத்தால் தான அது அவனோட எதிர்காலத்தை தீர்மானிக்குமனு சொல்லி அம்மா வருத்தப்பட்டாங்க அப்பா எதிா் காலத்துல நல்ல வருவான்னு சொல்லி சமாதானம் செஞ்சாரு மதனுக்கு இத பத்தி கவலை இல்லை
மதன் என்னும் சிறுவனின் வாழ்க்கை