ஊக்கத் தொகை வழங்குவது மகிழ்ச்சி; இழப்பீட்டு தொகையை குறைப்பது ஏற்க முடியாதது: டாக்டர் ராமதாஸ்
ஊக்கத் தொகை வழங்குவது மகிழ்ச்சி; இழப்பீட்டு தொகையை குறைப்பது ஏற்க முடியாதது: டாக்டர் ராமதாஸ்
கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் தமிழக அரசின் முடிவு மகிழ்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் தமிழக அரசின் முடிவு மகிழ்ச்சியளிப்பதாகவும், கொரோனா போரில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் இழப்பீடு பின்னர் ரூ.25 லட்சமாக…
View On WordPress