சுப.வீ யா இல்லை பாவியா!
சுப.வீ யா இல்லை பாவியா!
கொஞ்சம் வெட்கமாய்த் தான் இருக்கிறது சுப.வீயைப் பற்றி எழுதுவதற்குத் திராவிடக் கைத்தடி இப்பொழுதுத் தமிழர்களை அடிக்க ஆரம்பித்துள்ளது, இதை நல்லதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். தமிழர் என்கின்ற போர்வையில் திராவிடம் நடத்திய நாடகங்கள் ஒவ்வொன்றாகத் திரைக் கிழிந்து தொங்குகிறது.
இந்திய தேசிய ஊடகங்கள் இவர்களைப் பார்த்தவிதம் கண்டு பலமுறை நாம் குமுறி இருப்போம், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்று வைகோவையும்…
View On WordPress










