#AlHamthulillah. Feeling Glad to be nominated for the #theMuslimNews2018 #Award for #Excellence for #Community #Development #அல் ஹம்துலில்லாஹ்! மனம் சோர்ந்து போகும்போதெல்லாம் நிதம் எனக்கு சின்னச் சின்ன சந்தோச செய்திகளால் என்னை உயிர்ப்பூட்டி என்னை உத்வேகப்படுத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல் ஹம்துலில்லாஹ். உன் பலமான சோதனைகளிலும் என்னை சந்தோஷங்களால் சாந்தப்படுத்தும் ரப்பே உன் சோதனைகளை சுகமாக்கிடு! அவற்றை சுகத்துடன் தாங்கிக் கொள்ளும் என் மனதை மேலும் பலமாக்கிடு!! என் வாழ்விலும் மேலும் சுகம் காட்டிடு!!! "இய்யாக்க நௌபுது வ இய்யாக்க நஸ்தயீன் " (உன்னையே வணங்குகிறேன் உன்னிடமே உதவி கோருகிறேன் )















