#AlHamthulillah. #MaryamJazeem has got through into the #Semi Final Round of the National Level #JuzzAmma Competition organised by the @emanchanneltv Channel based in the U.K. #EmanChannelTV is one of the Leading Islamic Channels in U.K which has been conducting this competition at national level for many years in the U.K. Maryam Jazeem is competing first time under the 7-9 age group. Please include her in your Valuable Duas for her success in the competition. #அல்ஹம்துலில்லாஹ் . ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான "ஈமான் சணல் " கடந்த பல வருடங்களாக நடாத்தி வரும் தேசிய ரீதியில் அமைந்த "ஜூஸ் அம்மா " அல் குர்ஆன் மனனம் மற்றும் திலாவத் போட்டி நிகழ்ச்சியில், 7-9 வயது பிரிவில் , #மர்யம்ஜெஸீம் முதல் தடவையாக கலந்து கொண்டு பல சுற்றுக்களில் நடை பெற்ற பலப் பரீட்சைகளை வல்ல அல்லாஹ்வின் அருள் கிருபையால் வென்று ,இன்று அரை இறுதி சுற்றுக்குள் பிரவேசிக்கிறார் . அல் ஹம்துலில்லாஹ்! இன்ஷா அல்லாஹ், மர்யத்தின் வெற்றிக்காக பிரார்த்தியுங்கள்! #juzamma ##qurancompetition #kidscompetition #emanchanneltv https://www.instagram.com/p/CAXBZV9Av0k/?igshid=136lyiny1xs2d














