ரூ.5 லட்சம் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்? - வெளியானது வீடியோ!
ரூ.5 லட்சம் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்? – வெளியானது வீடியோ!
ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறீர்களா என்ற பிக்பாஸின் கேள்விக்கு கவின் சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முகென் ராவ் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மீதமிருக்கும் அனைவரும் இந்தவார எவிக்ஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இதனால் இந்தமுறை பிக்பாஸ்…
View On WordPress










