யாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி- குறைந்த செலவில் இந்தியாவிற்கு பறக்கும் வாய்ப்பு
யாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி- குறைந்த செலவில் இந்தியாவிற்கு பறக்கும் வாய்ப்பு #VijayakalaMaheswaran, #ranil #jaffna #india #ArjunaRanatunga, #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
நிதியமைச்சினூடாக குறிப்பிட்டதொகை நிதிப் பங்களிப்புடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த…