` செய்வது எப்படி?
சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மிளகை அரைத்து ரசம் சாப்பிடுங்க.. என்ற வார்த்தையை பலர் சொல்வதை கேட்டிருப்போம். உடலை பல வழிகளில் ஆற்றும் சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சக்தியும் ரசத்திற்கு உண்டு. ஆனால் நம்மில் பலருக்கு ரசமா? இந்த நேரத்தில், இந்த சோதனை தேவையா? அலறி அடித்து ஓடுவோம். புளி, தக்காளி, சீரகம், மிளகு சேர்த்து செய்யும் வழக்கமான ரசத்தை வெறுப்பவர்கள் சத்தான…














