நான் பணம் தராவிட்டால் ரஜினிகாந்த் தருவார் என போத்ராவே எழுதிக்கொண்டார்: உயர் நீதிமன்றத்தில் கஸ்தூரி ராஜா விளக்கம் | Bothrave wrote that if I do not pay, Rajinikanth will pay: Kasturi Raja in the High Court

ரஜினி, சம்பந்தியாக இருந்தாலும், அவருடன் வர்த்தக ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை. குடும்பத்தினர் பெயரைக் களங்கப்படுத்தி போத்ரா பணம் பறிக்க முயல்வதால் சமாதானம் செய்துகொள்ள விரும்பவில்லை என கஸ்தூரி ராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இயக்குனர் கஸ்தூரி ராஜா, தன்னிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், இந்தத் தொகையைத் தான் தரவில்லை என்றால் தன் சம்பந்தி ரஜினி தருவார் எனக் கடிதம்…
View On WordPress