DM for orders Mappilai Samba Aval உடனடி சமையலுக்கு ஏற்ற பொருள் அவல். குறைவான நேரத்தில் சத்தானா உணவு நமக்கு கிடைக்கும். இந்த மாப்பிள்ளை சம்பா அவுல் புரதம்,நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் உப்பு சத்து கொண்டது. மேலும் இது அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தரும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும் இரத்த செல்களை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும். மாப்பிள்ளை சம்பா அவுலை பாலில் ஊர வைத்து சாப்பிடலாம். இதில் பாயாசம், புட்டு, இட்லி,கொழுக்கட்டை, கேசரி போன்ற உணவுகளும் செய்யலாம். #MappilaiSambaAval #BridegroomPoha #PohaRecipes #healthyrecipes #TastyFood #glutenfree #NaturalFoodProducts #Organic #CoimbatoreGrocerStore https://www.instagram.com/p/CR3k23atWr4/?utm_medium=tumblr