Bountiful Beauty of Nature - Trichy Butterfly Park! Tropical butterfly conservatory, Tiruchirappalli is located in Srirangam area of trichy district. Located in about 7 to 8 kms from Srirangam butterfly park sports more than 100 species of butterflies. Trichy butterfly park is the biggest butterfly park in India. Do not miss this location if you are on tour to trichy. #butterflypark #butterflyparktrichy #srirangamtrichy பட்டாம்பூச்சிகள் நான்கு நிலை பூச்சி வாழ்க்கை சுழற்சி உள்ளன. சிறகுள்ள முதிர் பூச்சிகள், புழுக்களின் லார்வாக்கள் உண்ணும் உணவு த்தாவரத்தின் மீது முட்டைஇடுகின்றன. சில நேரங்களில் புழுக்கள் மிக வேகமாக வளரும், முழுமையாக வளர்ந்தவுடன், ஒரு chrysalis இல் ஒரு கொத்து ப்புழு. உருமாற்றம் முடிந்ததும், பூபால் தோல் பிளந்து, வளர்ந்த பூச்சி மேலே ஏறி, அதன் இறக்கைகள் விரிந்து உலர்ந்த பிறகு, அது பறந்து விடும். சில பட்டாம்பூச்சிகள், குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளில், ஒரு வருடத்தில் பல தலைமுறைகளைக் கொண்டுள்ளன, மற்றவர்கள் ஒரு தலைமுறையை கொண்டுள்ளனர், மேலும் சில குளிர் பகுதிகளில் ஒரு சில தங்கள் முழு வாழ்க்கை சுழற்சியை கடந்து செல்ல பல ஆண்டுகள் ஆகலாம். பட்டாம்பூச்சிகள் என்றாலே அழகுதான்.. கவிஞர்களின் வரிகளில் இடம் பிடிக்கும் இவை ராயல்ட்டி கேட்டிருந்தால் பணக்கார வரிசையில் முதலிடம் பிடித்திருக்குமோ என்னவோ.. வானவில்லின் வர்ணத்தை தன் உடலில் சுமக்கும் பட்டாம்பூச்சிகள், மலர்களுக்கு நறுமணம் கொடுத்து, தேனை திரும்ப பெற்று வாழ்கின்றன. உலகில் மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என பல்லாயிரக்கணக்கான உயிரிணங்கள் உள்ளன. இவற்றில் பூச்சி இனத்தை சேர்ந்த பட்டாம் பூச்சி உலகில் இன்றியமையாத ஒன்று. அழகின் மறு உருவம் பட்டாம்பூச்சி என்றால் அது மிகையாகாது. இந்த பட்டாம்பூச்சி தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். இதேபோல், மிகவும் சிறியதான பட்டாம்பூச்சி அமெரிக்காவில் காணப்படுகின்றன. மேற்குக் குட்டிநீலம் எனப்படும் இந்த பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும் என கூறப்படுகிறது. சில பட்டாம்பூச்சிகள் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்து செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவையாக உள்ளன. இப்படி பல சிறப்புக்களை தன் சிறு உடலில் உள்ளடக்கியுள்ள பட்டாம்பூச்சிகள் சமூகம் மற்றும் சுற்று சூழலில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அழிந்து வருகின்ற அவற்றை காக்க வேண்டியது இயற்கையின் ஆதரவோடு வாழும் ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை. https://www.instagram.com/p/CNfswC2hKsg/?igshid=h7demodm7acp