#JourneyAreEndless #ChennaiDiary #IITMadras விவாதிக்க விவாதிக்க சலிக்காமல் சென்ற நேரங்கள் அவை.. இந்திய தொழில்நுட்ப கழகத்தில் அடியெடுத்து வைத்துள்ள அன்பு சகோதரியுடனான விவாதங்கள்... இன்னும் நிறைய நான் கற்றுகொள்ள வேண்டியள்ளது என்பதனை எனக்கு உணர்த்தி வழிகாட்டிய சகோதரிக்கு நன்றிகள்.. அத்தோடு அன்பு சகோதரர் CSIR விஞ்ஞானியுடன் மற்றுமொரு சந்திப்பு.. #பயணங்கள்_முடிவதில்லை (at IIT Madras)









