இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலரை (சுமார் ரூ.370 லட்சம் கோடி) எட்டும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் (பிப்.01) நேற்று கூறுகையில், “மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு ஏற்கெனவே 3 டிரில்லியன் டாலரை (சுமார் ரூ.225 லட்சம் கோடி ) கடந்துள்ளது. செலாவணி மதிப்பு விகிதத்தின் போக்கு, வளர்ந்த நாடுகளில் உள்ள நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்திய ரூபாயின் …
இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.370 லட்சம் கோடியை எட்டும் – தலைமை பொருளாதார ஆலோசகர் #AnanthaNageswaran, #ChiefEconomicAdvisor, #CEA, #பொருளாதாரம் https://bit.ly/34e08qJ













