ட்ரெண்டிங்கில் உள்ள பிரபல இயக்குனர், மிகப்பெரிய தமிழ்நாட்டு நட்சத்திரத்தின் படத்தை இயக்கமாட்டார், அவர் விலகி விட்டதாக வதந்திகள் பரவி வந்தது.
இன்று தமிழ்நாட்டின் மிகப் பெரிய சினிமா நட்சத்திரத்தின் அடுத்தப் படத்தை, தான் இயக்கப் போவதாக சின்ன ஒரு சமூக வலைதள எடிட் மூலம் உறுதி செய்துள்ளார், அந்த பிரபல இயக்குனர்.









