அனைவர்க்கும் வணக்கம், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் உங்கள் நினைவுகளுக்கும், உங்கள் எழுத்துக்களுக்கும் ஓர் அடித்தளம் உருவாக்கி அதை உற்றோருக்கும் பயன்படும் வண்ணம் ஓர் வாய்ப்பளிக்கின்றது. கண்ணபுரம் சந்தையின் கடந்த கால நினைவுகள் பற்றியும் கால்நடை, விவசாயம், கிராம பொருளாதாரம் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றம், எந்த யுக்திகளை பின்பற்றினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும், இயற்கை விவசாயம் இதை பற்றி உங்களுடைய சிந்தனைகளை skcrf10@gmail .com என்ற மின்னஞ்சலுக்கு பகிருங்கள். தலைசிறந்த முதல் மூன்று கட்டுரைகள் கௌரவப்படுத்தப்படும். தேர்தெடுக்க பட்ட கட்டுரைகள் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடபடும் என அன்புடன் தெரிவித்து கொள்கின்றோம். கட்டுரைகள் அனுப்புவதற்கு இறுதி நாள் 30 .4 .2018 ஆகும். குறிப்பு: தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது நன்றி. வணக்கம் Skcrf invites articles. SKCRF insitu conservation, reserach and resource centre on native breeds of cattle in India invited articles in Tamil and English on your memories of Kannapuram shandy,Andhiyur shandy, farming, livestock keeping, sustainable farming methods, livelihoods, and many more . Kindly send to [email protected]. Note: Content may be altered or changed based on the review committees recommendation. #SKCRF #Senaapathykangayamcattleresearchfoundation #conservenattivecattle #Kangayambull #சேனாபதிகாங்கயம்கால்நடைஆராய்ச்சிமையம் http://www.kangayambull.com/ Feel the pride in being part of us - support us - Donate. http://www.kangayambull.com/support-us/ (at Senaapathy Kangayam Cattle Research Foundation)