Are YOU caught in RETAIL THERAPY?சிந்தித்தீர்களா இந்த ஏதாவதில் நீங்கள் சிக்கிக்கொண்டவரா என்று? 1. நீங்கள் அடுத்தவர்களை கவர நினைக்கிறீர்கள் (You want to impress people) 2. ஒரு நுகர்வாளராக அடிமையாகிவிட்டீர்கள் (You’re in the habit) 3. வாங்குவதற்குமுன் தற்போது உள்ளவற்றை கருத்தில் கொள்ளாதவர் (You don’t think through what you already have before you purchase) 4. நீங்கள் மனச்சோர்வில் இருப்பதனால் பொருட்களை வாங்கி மனதை சரிசெய்ய முயல்கிறீர்கள் (You’re depressed and you get a high from purchasing stuff) 5. சுயநல வாதிக மாறி குடும்ப சூழ்நிலையை துட்சமாக மதிக்கிறீர்கள் (You’re selfish) 6. நீங்கள் விளம்பரத்(தா)தில் மூழ்கி விடுகிறீர்கள் (You are exposed to too much advertising) 7. அதீத பொருட்கள் இருப்பு சமூக பாதுகாப்பு கொடுக்கும் என நம்புகிறீர்கள் (You feel that more stuff will give you a greater degree of security) 8. சுற்றத்திற்கும் நட்புக்கும் மத்தியில் "கெத்தாக" இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் (You want to keep up with your friends and family) 9. புதிய பொருட்களை வாங்குவதற்காக இன்ன பிற நல்ல படைப்பாற்றல் யோசனைகளை தவிர்க்கிறீர்கள் (You neglect creative solutions to your problems) 10. தற்போது வாங்கும் பொருட்கள் எதிர்கால சேமிப்பு என்று ஏமாறுகிறீர்கள் (You think more stuff is an investment in your future) #DevReach #DevJayakumar #RETAILTHERAPY (at DigitellDev) https://www.instagram.com/p/B2PhRnLgwcX/?igshid=1dns1nil62gg8












