உங்களுடன்_ஸ்டாலின் திட்டம் | ஆகஸ்ட் 8 அன்று கரூரில் சிறப்பு முகாம்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 8, 2025 அன்று கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெறுகின்றன.
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு வழங்கும் இந்த முகாம்களில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
📅 தேதி: 08-08-2025









