மீண்டெழு தமிழகமே! தமிழகம் மீண்டெழ உதவிய அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் நன்றி பதிவு. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் #Donate2TNCMPRF-க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் நன்றி கூறினேன். காலத்தினாற் செய்த உதவியை தமிழ்நாடு மறவாது. தமிழ் போல் வாழ்க! #tamil #donate2tncmprf #donate2tncmprf #fetna #covid #tamilamerica #tamilamericatv #tamilamericanetwork www.TamilamericaTV.com (at Tamil America TV தமிழ் அமெரிக்கா டிவி) https://www.instagram.com/p/CPtkhaJHSYF/?utm_medium=tumblr











