ரொலோ ஈ.பி.டி.பியுடன் பேரம் பேசியதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் - என்.ஸ்ரீகாந்தா
ரொலோ ஈ.பி.டி.பியுடன் பேரம் பேசியதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் - என்.ஸ்ரீகாந்தா #telo #epdp #ut #utnews #tamilnews #universaltamil #lka
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரிம் பேரம் பேசியதாக கூறப்படும் ஆதாரங்கள் இருக்குமாயின் ஆதாரங்களை வெளியிடுங்கள் என ரெலோ கட்சியின் செயலாளரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்முடன் பேசிய ஆதாரங்கள் இருப்பதாக கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று யாழ்;. நகரில் உள்ள யு.எஸ் விருந்தினர்…
View On WordPress


















