கனேமுல்ல மேம்பாலம் கிரியெல்லவால் இன்று கையளிப்பு
கனேமுல்ல மேம்பாலம் கிரியெல்லவால் இன்று கையளிப்பு #ganemulla #gampaha #ut #utnews #tamilnews #universaltamil #lka
கம்பஹா மாவட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரமான கனேமுல்ல மேம்பாலம் இன்று பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு நடைபெறவுள்ளது.
ரயில் நிலையத்தின் காரணமாக கனேமுல்ல நகரத்தில் அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 1700 மில்லியன்…
View On WordPress














