மத நல்லிணக்கத்தைப் பொறுத்தது நாட்டின் பொருளாதாரம்; ஜிடிபி அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்!
ஜி. கார்ல் மார்க்ஸ் “ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்திருக்கிறது, இப்படியான சூழலில் நீங்கள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது போருக்கு உதவுவது ஆகாதா” என்று நமது வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்ஷங்கரிடம் மேற்கத்திய நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். “மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குகிறார்கள் அதை விட நாங்கள் வாங்கும் எண்ணெய் குறைவுதான்,நான் என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும்…
View On WordPress















