திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி கைது செய்யப்படுவாரா?
திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு சொந்தமான கல் குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும்…






