💡 Karat ah? Carat ah? இன்னும் confuse ஆகிறீங்களா?
Karat (K) ✨ Gold purity measure பண்ண use பண்ணுறது. 24K • 22K • 18K = Gold purity levels 💛
Carat (ct) 💎 Diamond weight measure பண்ண use பண்ணுறது. 1 Carat = 200 mg
அதாவது, Gold வாங்கும்போது Karat பார்க்கணும் ✔️ Diamond வாங்கும்போது Carat பார்க்கணும் ✔️
Smart buyers always know the difference 😉 Save smart, buy premium at Eswari Jewellers ✨ 📩 Join our Gold Saving Scheme today.











