நான் அவனில்லை! கோத்தபாய
கோத்தபாய ராஜபக்ச விருந்துபசார நிகழ்வொன்றில் நடனமாடும் வகையிலான காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றது. https://twitter.com/dinidu/status/1484095097918529536?s=20 இந்நிலையில், அந்த நடனத்தில் தான் ஈடுபடவில்லை எனவும், அது தன்னைப் போல் தோற்றமளிக்கும் ஒருவர் எனவும் கோத்தபாய கூறியுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
View On WordPress












