தமிழக மீனவர்களுக்கு தண்டனை உறுதி!
தமிழக மீனவர்களுக்கு தண்டனை உறுதி!
news today: இலங்கையில் கைது செய்யபட்டிருந்த தமிழக மீனவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆயர்படுத்திய போது வழக்கை விசாரித்த நீதிபதி 21 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள்…
View On WordPress










