அமெரிக்காவின் GPS 3 SV04 எனும் செயற்கைக்கோளை, விண்ணில் எவப்பட தயாராகிறது SpaceX நிறுவனம்
Launch no : 87 of 2020 SpaceX Falcon 9🚀to launch 4th “GPS 3” satellite for United States Space Force, by using their brand new core Booster “B1062”
2020 இன் 87 வது ராக்கெட் ஏவதல் அமெரிக்காவின் தனியார் விண்வெளி கலன் நிறுவனம்: SpaceX, அமெரிக்க விண்வெளிப் படையின் 4 வது “GPS-3” செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதர்கு, தனது Falcon 9 B1062.1 எனும் ( தரையிரங்கும் மற்றும் மறுபயன்பாடு தொழில்நுட்பம் கொண்ட) ஏவூர்தி…
View On WordPress











