இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி, EOS-03 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப்படும்
விளக்கப்படம் / Space Intelligence / homemdoespaco ஆகஸ்ட் 12, 2021 அன்று இந்திய நேரபபடி அதிகாலை 05:43, நெல்லூர் அருகே ஸ்ரீ ஹரிகொடா சதிஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்தது இஸ்ரோவின் EOS-03 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை, ஜி.எஸ்.எல்.வி (GSLV-F10) ஏவுகணை வாகனத்தை பயன்படுத்தி, புவிநிலைச் சுற்றுப்பாதை நோக்கி ஏவப்படும் EOS-03(GISAT-1) செயற்கைகோள் இஸ்ரோவின் நவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், முதல்…
View On WordPress














