ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடப்பது வேதனையளிக்கிறது
ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடப்பது வேதனையளிக்கிறது
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 15 வயது சிறுவனை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இருவரும் நெருங்கிப் பழகியதால் சிறுமிகர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சிறுமியும்,அவரது தாயாரும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து, அந்த சிறுவன் மீதுபோக்ஸோ சட்டத்தின் கீழ்…
View On WordPress










