பணம் பறித்த வழக்கில் சாட்சியை மிரட்டிய புகாரில் மதுரை பெண் காவல் ஆய்வாளர் வசந்தி மீண்டும் கைது | Madurai female police inspector Vasanthi arrested for threatening witness
சிவகங்கை: பணம் பறிப்பு வழக்கில் சாட்சிகளை மிரட்டிய புகாரில் ஜாமீனில் இருந்த மதுரை பெண் காவல் ஆய்வாளர் மீண்டும் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த வர் அர்ஷத். பேக் தயாரிக்கும் தொழில் புரியும் இவர், தனது வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க 2021 ஜூலை 5ம் தேதி ரூ.10 லட்சத்துடன் மதுரைக்கு வந்தார். இதன்பின், நாகமலை புதுக்கோட்டை பகுதியிலுள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்கச்…
View On WordPress












