ரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும் | Ithuvum Kadanthu Pogum hashtag is trending on twitter
ரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும் | Ithuvum Kadanthu Pogum hashtag is trending on twitter
இதுவும் கடந்து போகும் அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்திருந்தார். மேலும் இதுவும் கடந்து போகும் என்பதை ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து #இதுவும்_கடந்து_போகும் என்ற ஹேஷ்டேக் சோஷியல் மீடியாவில் ட்ரென்ட்டாகி வருகிறது. வெற்றிக்கான மந்திரம் ரஜினியின் ரசிகரான இவர், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவா.. என்றும் மக்கள் தலைவர்…
View On WordPress