ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: ராஜகோபால் சரணடையவில்லை!
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: ராஜகோபால் சரணடையவில்லை!
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் தவிர 9 பேர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியான சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தவிர, அவரின் மேலாளர் டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேர் சென்னை 4 -ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
ராஜகோபால் உடல்நிலையை காரணம் காட்டி சரணடைய அவகாசம் கோரி, உச்சநீதிமன்றத்தில்…
View On WordPress










