சட்டப்பேரவையின் 100வது ஆண்டுவிழாவை புறக்கணிப்பு - ஜெயக்குமார்
சட்டப்பேரவையின் 100வது ஆண்டுவிழாவை புறக்கணிப்பு – ஜெயக்குமார்
தமிழக சட்டப்பேரவையின் 100வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு வருகைபுரிகிறார். அவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார். சட்டப்பேரவையில் நடக்கும் இந்த விழாவை புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
View On WordPress















