கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பைபிள் கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிளாரென்ஸ் என்ற தனியார் கிறித்துவ சிறுபான்மையின பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, இப்போது 11 வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.





