நரைமுடியை கருப்பாக்கும் கற்பூரவல்லி- எப்படி தெரியுமா?? இயற்கை செய்யும் அற்புதம்
நரைமுடியை கருப்பாக்கும் கற்பூரவல்லி- எப்படி தெரியுமா?? இயற்கை செய்யும் அற்புதம் #Karpuravalli #நரைமுடி #ut #utlifestyle #tamilnews #universaltamil
முன்பெல்லாம் வயோதிகர்களுக்கு மட்டுமே இருந்த நரைமுடி இன்றைய பதின் பருவத்தினரையும் தாக்கத் துவங்கி விட்டது. நரைமுடி வந்தவர்கள் எல்லாம் உடனே டை உள்ளிட்ட வேதிப்பொருள்களை தேடி ஓடுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் ஆயுர்வேதத்தில் இதற்கு மிக எளிமையாக தீர்வு காண முடியும். அதுவும் இயற்கையாகவே கிடைக்கும் மூலப்பொருள்களை வைத்தே!
அதுகுறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். இதற்கு 2 கப் தண்ணீரும்,…
View On WordPress
















