நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில், தமிழர் வரலாற்றின் மறுமலர்ச்சியை இயக்கிய மாபெரும் தலைவர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ் மக்கள் மனதில் என்றும் நிலைக்கும் அவரது சேவைக்கு நம்முடைய பணிவான நன்றிகள்…
#Kalaignar102 #KalaignarMemorialDay #DrKalaignar #KarurTribute #MKStalin #DMK #KalaignarArivalayam









