பிக் பாஸ் சாண்டிக்கு வரம் கொடுத்து ஷாக் கொடுத்த குருநாதர்! பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை சம்பாதித்த சாண்டிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சாண்டி தான் நடுவர்.












