No government is strong enough to take the might of " my #people " 👉 #KamalHaasan #KHForTN என் மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை 👉 #கமல்ஹாசன் #தலைவன்இருக்கிறான்
seen from Italy
seen from China

seen from Philippines
seen from Ireland

seen from United States
seen from Malaysia
seen from United States
seen from China
seen from Pakistan

seen from Australia
seen from United States
seen from China

seen from United Kingdom

seen from United Kingdom

seen from Russia

seen from United Kingdom
seen from Morocco

seen from Ireland
seen from United States
seen from T1
No government is strong enough to take the might of " my #people " 👉 #KamalHaasan #KHForTN என் மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை 👉 #கமல்ஹாசன் #தலைவன்இருக்கிறான்
பயந்து அரசியல் செய்யவில்லை... பறந்து அரசியல் செய்கிறார். மக்கள் வலியை உணர்ந்து அரசியல் செய்கிறார். ஏசியில் இருந்து அரசியல் செய்யவில்லை... எல்லையில் வந்து அரசியல் செய்கிறார் நம்மவர் #கமல்ஹாசன் ✊ #KHForTN #KamalHaasan 🙏
நடுநிலையான டாக்டர்களை வைத்து. பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் ➡️ #கமல்ஹாசன் வலியுறுத்தல் ➡️ மாலை நியூஸ் நாளிதழில் இன்று! #KHForTN
#KamalHaasan எவ்வித #மக்கள் போராட்டமா இருந்தாலும் கண்ணீர்புகைகுண்டு வீசி கூட்டத்தை கலைக்கவும், அதிகபட்சமாக காலுக்கு கீழ் சுடவும் மட்டுமே #அதிகாரம் இருக்கும்போது, தீவிரவாதிகளை சுடுவதுபோல நெஞ்சில் சுட்டுகொல்லவேண்டிய அவசியமென்ன? இது(#ஸ்டெர்லைட்_படுகொலை) திட்டமிட்ட படுகொலையே #KHForTN
#தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை #நம்மவர் #கமல்ஹாசன் நேரில் சந்தித்த போது. #KamalHaasan 🙏 #SaveThoothukudi #SterliteProtest #KHForTN
#தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது உறவினர்களையும் நேரில் சந்தித்த போது, கலங்கிய கண்களுடன் #கமல்ஹாசன் Respect #KamalHaasan 🙏 #SaveThoothukudi #SterliteProtest #KHForTN
#Nammavar #KamalHaasan in #thoothukudi #KHForTN #SterliteProtest
#JUSTIN #Nammavar #KamalHaasan in #Thoothukudi government #hospital #SaveThoothukudi #KHForTN