இந்த ஆண்டும் குலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை- ஆலோசனை கூட்டத்தில் முடிவு.....
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #Kulasai | #Dasara | #Festival | #Devotees | #MutharammamTemple | #ThoothuKudi

#dc comics#batman#dc#bruce wayne#tim drake#dc universe#batfamily#dick grayson#batfam#dc fanart




seen from Canada

seen from Malaysia

seen from Singapore
seen from United States

seen from Malaysia
seen from Bulgaria

seen from Malaysia
seen from France
seen from Russia

seen from Malaysia
seen from China
seen from Indonesia

seen from Canada

seen from United States

seen from Germany
seen from Indonesia
seen from Canada

seen from Malaysia
seen from Indonesia
seen from Sweden
இந்த ஆண்டும் குலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை- ஆலோசனை கூட்டத்தில் முடிவு.....
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #Kulasai | #Dasara | #Festival | #Devotees | #MutharammamTemple | #ThoothuKudi
அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் நம் பாவங்களைப் போக்கவே ரிஷப வாகனத்தில் #பார்வதியாக வருகிறாள் ❤️❤️🥰🔥🔥🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏 ஓம் காளி ஜெய் காளி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி முத்தாரம்மா . #kulasai #kulasaidasara2020 #muththaramman https://www.instagram.com/p/CGiCD4InwaU/?igshid=14m88r9xzqe9f
அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் நம் தொழில்கள் சிறக்கவே #விஸ்வகர்மேஸ்வராக வருகிறாள் ❤️❤️❤️🙏🙏🙏🥰🥰 ஓம் காளி ஜெய் காளி ஓம் சக்தி பராசக்தி #kulasai #kulasaidasara2020 https://www.instagram.com/p/CGfgQ4an6f6/?igshid=1a0kw35cvnv33
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழா:"நாளை முதல் பக்தர்கள் அனுமதி" - ஜெயக்குமார், எஸ்.பி- தூத்துக்குடி
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #Kulasai | #Thoothukudi
THE WARRIOR WITHIN... . Kulasai 2019 . All the world's a stage,/ And all the men and women merely players is so true to the words of William Shakespeare if you come to Kulasai. Enjoy the ambiance and the performance. Its one of a kind in whole India. #captsri #kulasai (at Tiruchendur) https://www.instagram.com/p/B4JtcrNpvCI/?igshid=k4403ldtdxu7
FATHER & SON . . Kids join the rituals to become Devotees, the mesmerizing eyes of both was too hard to avoid. The adventure with about 1,500,000 devotees is an unforgettable experience to me. #kulasai #kulasaidasara #portraitphotography @captsri (at Kulasai Sri Mutharamman Temple) https://www.instagram.com/p/B4FxOF-p-cG/?igshid=np67pgif3hv0
The Protector . . . #Kulasai #Kulasai2019 #KulasaiDhasara #_soi #_coi #postmoreportraits #portraitpage #streetphoto #magnumphotos #yourshotphotographer #streetportrait #documentary #lensculturestreets #natgeo #everydayasia #people_infinity_ #dailylife #lensculture #mypixeldairy #indiagram #storiesofindia #indiaclicks #tamilnadutourism #DubaiPhotographer #photographers_of_india #dslrofficial #indianphotographyclub #_woi #oph (at Kulasai Dasara) https://www.instagram.com/p/B37pw88p6jv/?igshid=1hfb59g66noob
குலசை அம்மனுக்காக வேடங்கள்... தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா உலக அளவுக்கு எட்டுவதற்கு காரணம், பக்தர்கள் நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர்களில் காணிக்கை பெற்று, அதை தசராவின் 10வது நாளான விஜயதசமியன்று, முத்தாரம்மன் கோயிலில் வந்து சமர்ப்பிப்பதுதான். காளி, சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், அனுமார், சுடலை மாடன், ராஜா, போலீஸ், பெண் என பல நூறு வேஷங்களை தத்ரூபமாக தரித்தபடி, பக்தர்கள் காணிக்க சேகரிப்பார்கள். "வேடம் அணிந்து காணிக்கை எடுத்து வந்து உனது காலடியில் சமர்ப்பிக்கிறேன்" என்று, அம்மனிடம் வேண்டிக்கொண்டால், தீராத வினைகளும் தீருவதாக ஐதீகம். இதனால்தான் அத்தனை லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் காணிக்கை செலுத்த வேடமணிந்தபடி கோயிலுக்கு வருவதால் விஜயதசமி நாளன்று, குலசேகரன்பட்டினமே பக்தி வெள்ளத்தால் மிதக்கிறது. #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #kulasaidasara #kulasai (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/ByLQrSmhaiw/?igshid=w2y57aero3wn