கலைமாமணி விருது பெற்ற மதுமிதா.. கேக் வெட்டி ஷுட்டிங் ஸ்பாட்டில் உற்சாக வரவேற்பு அளித்த படக்குழு! | Kumbaari movie team celebrates Actress Madhumitha receives Kalaimamani award
கலைமாமணி விருது பெற்ற மதுமிதா.. கேக் வெட்டி ஷுட்டிங் ஸ்பாட்டில் உற்சாக வரவேற்பு அளித்த படக்குழு! | Kumbaari movie team celebrates Actress Madhumitha receives Kalaimamani award
தற்கொலை முயற்சி மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மதுமிதா. இதில் சக ஹவுஸ்மேட்டுகளால் கார்னர் செய்யப்பட்ட மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா. வைரல் வீடியோக்கள் லாக்டவுன் நேரத்தில் தான் கார் மற்றும் பைக் ஓட்டக் கற்றுக்கொண்ட மதுமிதா தான் தனியாக கார் மற்றும் பைக் ஓட்டிய வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த…
View On WordPress