கலைமாமணி விருது பெற்ற சிதம்பரம் கோயில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் | Kalaimamani Award
கலைமாமணி விருது பெற்ற சிதம்பரம் கோயில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் | Kalaimamani Award
கலைமாமணி விருது பெற்ற வித்வான் ஆச்சாள்புரம் சின்னத் தம்பிக்கு சிதம்பரத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம்ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (91). சிதம்பரம் ராதாகிருஷ்ணப் பிள்ளையிடம் சீடராக இருந்து நாதஸ்வரம் பயின்றார். கடந்த 1983-ம் ஆண்டு முதல் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆஸ்தான வித்துவானாக இருந்து வருகிறார். சிதம்பரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் உள்ளிட்ட…
View On WordPress


















