எங்கும் அளவில் பெரிய ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில், பீச்சர் போன்களின் தேவைக்கும் குறைவில்லை. விலை குறைவானவை என்பதால் மட்டுமல்ல, அதிக ஃபீச்சர்கள் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களால் நேரம் அதிகம் வீணாகிறது என்று நினைப்பவர்களும் கூட பேசிக் விஷயங்கள் மட்டுமே கொண்ட பீச்சர் போன்களை விரும்ப









