கோத்தபாய துப்பாக்கி முனையில் சிந்திப்பதை விடுத்து வெளியே வரவேண்டும்! சிறீதரன்
கோத்தபாய துப்பாக்கி முனையில் சிந்திப்பதை விடுத்து வெளியே வரவேண்டும்! சிறீதரன்
‘நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி துப்பாக்கி முனையில் சிந்திப்பதை விடுத்து வெளியே வரவேண்டும்’ இவ்வாறு கூறுகிறார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன். இன்றைய தினம்(20.01.2022) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவர் இதனை தெரிவித்திருந்தார். மேலும் கோத்தபாய ராஜபக்சவின் உரை அனைத்து மக்களையும் அணைத்து செல்லும் உரையாக அமையவில்லை எனவும், இந்த நாடு சரியான பாதையில் செல்லவேண்டுமானால், கோத்தபாய தமது மனதை இராணுவ…
View On WordPress













