We need Good Governance! When Farmers grow, then Nation will Grow..
நாம் ஒன்றாய் சேர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் நல்லாட்சியை மிக எளிதில் உருவாக்கிவிட முடியும்.. இன்றே உறுப்பினராக இலவச பதிவு செய்யவும்:
seen from China
seen from Brazil

seen from Australia
seen from China

seen from Netherlands
seen from United States
seen from Brazil
seen from Brazil
seen from Brazil
seen from China
seen from Singapore
seen from United States

seen from United States
seen from Bangladesh
seen from Bangladesh
seen from Bangladesh
seen from United States

seen from Malaysia
seen from United States
seen from United States
We need Good Governance! When Farmers grow, then Nation will Grow..
நாம் ஒன்றாய் சேர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் நல்லாட்சியை மிக எளிதில் உருவாக்கிவிட முடியும்.. இன்றே உறுப்பினராக இலவச பதிவு செய்யவும்:
அதிகம் பகிரவும்...
தமிழ் நாட்டில் 2% வாக்காளர்கள் மட்டுமே தற்பொழுதுள்ள அரசியல் கட்சிகளால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்கிறார்கள்.
மற்ற 98% கல்வி, கேள்வி, ஞானம், அனுபவம், திறமை, பொது நோக்கு, தன்னலம் கருதாமை, கடவுளின் படைப்பை தன் படைப்பு என நோக்கும் பெருந்தன்மை போன்ற எல்லா தகுதியும் உள்ள நல்ல அரசனுக்குரிய தலைவன் தற்பொழுது உள்ள அரசியல் கட்சியில் கிடையாது என்கிறார்கள்.
நல்லாட்சி வேண்டும்!
ஆனால் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில், எப்படி சாத்தியம்? யார் கொடுப்பார்கள்? - என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
நாம் நல்ல அரசனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் வாருங்கள்.
இணையுங்கள் மனு நீதி அறக்கட்டளையில் ... https://docs.google.com/forms/d/e/1FAIpQLScTolsLR3c_j1_YJAh2jMNiCbxtEePvDGjnpflTqvOJEqxs2w/viewform
~மனு நீதி அறக்கட்டளை, வாழும் உயிர்களை வளமாக்கும் இயக்கம்..
கல்வி, கேள்வி, ஞானம், அனுபவம், திறமை, சாணக்யத்தனம், உடல் வளம், நேர்மை, நீதி தவறாமை, பொது நோக்கு, தன்னலம் கருதாமை, கடவுளின் படைப்பை தன் படைப்பு என நோக்கும் பெருந்தன்மை போன்ற எல்லா தகுதியும் உள்ள நல்ல அரசனுக்குரிய தகுதி இன்று உள்ள எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரிடமும் இல்லை என்பது மனு நீதி அறக்கட்டளை நிர்வாகிகளின் கருத்து கணிப்பு.
இவை அனைத்தும் உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழையவேண்டும். ஆனால் நுழைந்தால் அவமானப்பட நேரிடும் என்று தயங்குகிறார்கள்.
ஆகவே, மனு நீதி சோழன் ஆட்சி அமைக்க, நல்லவர்களை ஒருங்கிணைத்து இன்றைய அரசியல் சூழ்நிலையை மாற்றுவது மிக அவசியமாக உள்ளது..
வாருங்கள், மனு நீதி அறக்கட்டளையுடன் இணையுங்கள்!
மாற்றுவோம், வெற்றி உறுதி.
அனைவருக்கும் அதிகம் பகிரவும்..
Register Now: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeWso-Yoz4T8y3IXxjoQpVsOtjX5WWKmAIGS_3gJsbmbgX4xw/viewform
8 Important Reminders to Lead a Healthy & Happy Life:
2011-வது வருஷம் திருச்செங்கோட்டுல இருந்து கார்ல போய்க்கிட்டிருந்தோம். மகன் சரவணன் கூட இருந்தாரு. நான் படிச்ச ஸ்கூலுக்கு நடந்துபோன பாதையில, நிலக்கடலை சாகுபடி செஞ்சிருந்தாங்க. வண்டிய நிறுத்தி, கடலையை எடுத்துப் பாத்தேன்
விவசாயிகளின் தோழனாக மாறிய தொழிலதிபர்!- `மனுநீதி' மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்
Mr. Manu Neethi Manickam, President Manu Neethi Foundation Donated solar lights to the people who has affected by Gaja Cyclone and Discussed about their difficulties and problems. From this discussion he came to know, the people mostly affected by lack of electricity for more than 15 days. www.manuneethi.tv www.facebook.com/ManuNeethiFoundation
பசுமை கழிப்பறை திறப்பு விழா 20-10-2018 - முருங்கத்தொழுவு | சென்னிமலை ஒன்றியம் #mak #bio
https://www.facebook.com/ManuNeethiFoundation/
This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi …